top of page

20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ந்தேதி முதல் கட்டணம் உயர்வு! தமிழக லாரி உரிமையாளர்கள் கண்டனம்.


குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி டோல் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம் பர் 1ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

இந்த கட்ட உயர்வு சுங்கச்சாவடிகளின் பட்டியல் தமிழகத்தன் 20 சுங்கச்சாவடிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டோல் கட்டணம் உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

0 views0 comments

Comments


bottom of page