top of page

இ.எம்.ஐ. செலுத்துவதற்கான அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்!


ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும் என்றும்; அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித் தொகை – அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை – எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ் அவர்களையும், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கடன் தவணைகளை (EMI) திருப்பிச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்" – கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.

1 view0 comments

Comentarios


bottom of page