top of page

கொவைட்-19 நோய்த் தடுப்பில் வெற்றி பெற்ற சீனா


சீனாவின் சில பகுதிகளில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்றும், அரசின் பயனுள்ள கடுமையான தடுப்பு நடவடிக்கைகளே கொவைட்-19 நோய் தடுப்பில் சீனா வெற்றி பெற்றதற்கான முக்கியக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடும் அக்கட்டுரையில், ஐரோப்பாவின் சில நாடுகளில் புதிய சுற்று கொவைட் 19 நோய் பரவல் நிலைமை தோன்றியுள்ள நிலையில், சீனப் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 views0 comments

Comments


bottom of page