top of page

காவலர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்.


ரவுடி துரைமுத்து தப்பி ஓட முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியதாக தகவல்


வெடிகுண்டு வீசிய போதுஏற்பட்ட காயத்தில் ரவுடி துரைமுத்து பலியானதாக போலீசார் தெரிவித்த நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்


ரவுடி துரைமுத்து பலியான தகவல் குறித்து இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன


ரவுடி துரைமுத்து மீது இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன


ரவுடி துரைமுத்து உடல் பிரேதப்பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது


மலைப்பகுதியில் பதுங்கியிருந்த துரைமுத்து சரண் அடைய மறுத்ததால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்.


1 view0 comments

Comments


bottom of page