top of page

தற்சமயம் கூகுள் டிரைவ்க்கு ஏற்பட்ட சிக்கலான தருணம் ?


கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் நம் சந்தேகங்களை தீர்க்கும் தேடுப்பொறி நிறுவனமாக இருப்பதோடு கூகுள், நம் டிஜிட்டல் வாழ்விற்கு தேவையான பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. இத்துடன் இணையம் இல்லாத இடங்களில் அவற்றை பயன்படுத்தும் வசதியையும் கூகுள் ஏற்படுத்தியிருக்கிறது . இந்த நிலையில் கூகுள் டிரைவ் சேவையில் குறைபாடுகள் உள்ளதாக தற்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கு காரணம் ஹேக்கர்கள் தான் . இதில் பயனாளர்களின் கூகுள் ட்ரைவ் கணக்கில் நுழைந்து மால்வேர்களை நிறுவுவதற்கு வாய்ப்புள்ளதாக பல பேச்சுக்கள் எழுந்துள்ளன.இவ்வாறு செய்வதன் மூலம் பயனாளர்களின் கணக்குகளை ஹேக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என கூறப்படுகிறது .

1 view0 comments

Comments


bottom of page